TNTA கல்வி விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா 03-03-2019


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பி கே இளமாறன்  அவர்கள் எழுதி , நடித்துள்ள கல்வி விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. விழாவில் அறம் பட இயக்குனர் கோபி நாயினார், சிறைத் துறை டி.ஐ.ஜி முருகேசன், மற்றும் பல கல்வியாளர்களும், பத்திரிகையாளர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
வலி தாங்கும் கல்லே சிலையாகும் என்ற கருத்தை மாணவர்களுக்கும் , மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் அதற்கு உளவியல் ரீதியான காரணம் என்ன என்று கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்ற நல்ல கருத்தை ஆசிரியர்களுக்கும் முன் வைக்கும் அருமையான குறும்படம் இது. உருவாக்கிய குறும்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
-பிரியசகி

Comments

Post a Comment

Popular posts from this blog

இந்தியா முழுவதும் CPS திட்டத்தை இரத்து செய்திட ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஜாக்டா சார்பாக ,தமிழ் நாடு ஆசிரியர் சங்கதலைவர் பி கே இளமாறன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விளக்கி மனு

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக -தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை